பள்ளி நடைபெறும் இடம் – Location
நிர்வாக உறுப்பினர்கள் |
முகவரி |
திரு. கோகுல் பரமேஷ் நாகராஜன் (முதல்வர்)–மின்னஞ்சல்
திரு. சக்திவேலன் அன்பழகன் (பெற்றோர்-ஆசிரியர் பிரதிநிதி)
(பொருளாளர்) |
Houston Tamil Church
8925 Lipan Road,
Houston, TX 77063 |
கல்வி ஆண்டு
ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை (ஜூன், ஜூலை மாதங்கள் கோடை விடுமுறை)
பாடத்திட்டம்
ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் கிளைப் பள்ளிகளில் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டம் மழலை முதல் மூன்றாம் நிலைவரை பயன்படுத்தப்படுகிறது. பாடத்திட்டம் பற்றிய விரிவான விவரத்தை அ.த.க.வின் இணையதளத்தில் (http://www.amtaac.org) காணலாம்.
நிலை 4க்கு மேலான நிலைகளில் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் (HTS) பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை
ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும் மாணவர் சேர்க்கை பற்றிய செய்திகள் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும். உறுப்பினர் பள்ளிகள் வாயிலாகவும், மற்றும் பிற மின்னஞ்சல் குழுக்கள் மூலமாகவும் மாணவர் சேர்க்கை பற்றிய செய்திகள் அனுப்பப்படும். அதன்படி தேதியறிந்து முதல் வகுப்பன்று நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். |